காயத்தால் விலகிய பும்ரா… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் கலே மைதானத்தில் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்… Read More »காயத்தால் விலகிய பும்ரா… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி










