லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி
குமரி மாவட்டம் களியல் சிற்றாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மகள் காட்லின் அபினா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது… Read More »லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி


