தஞ்சை பெரிய கோவிலில் தரைதளம் அமைக்கும் பணி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி… Read More »தஞ்சை பெரிய கோவிலில் தரைதளம் அமைக்கும் பணி









