குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பழனியாண்டவர் கோவில் வழியாக 700க்கும் மேற்பட்ட பக்தர்களும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டு பாதையில் 240க்கு மேற்பட்டவர்களும். மலைக்கு மேல் சென்றுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில்… Read More »திருப்பரங்குன்றம் மலைமீது பிரியாணியுடன் சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்.45ஏ நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, திருக்கடையூரை அடுத்த சிங்கானோடை பகுதியில் கையகப்பட்ட பகுதியில்… Read More »சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை பாதித்த சம்பல் பகுதிக்கு… Read More »உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை நடத்த அனுமதி இல்லாததால் இன்று காலை முதல் அப்பகுதியில் தடுப்புகள்… Read More »கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….