தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை
தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட… Read More »தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை






