தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி
கரூரில் விஜய் பரப்புரையில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிய பல பேர் கரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மயக்கமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி… Read More »தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி



