தவெக காங்கிரஸ் கூட்டணி.. காமராஜரின் பொற்கால ஆட்சி-காங்கிரஸ்
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ம நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்துள்ளது. அமைச்சரவையில் பங்கு உள்ளிட்ட நிபந்தனைகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.… Read More »தவெக காங்கிரஸ் கூட்டணி.. காமராஜரின் பொற்கால ஆட்சி-காங்கிரஸ்

