தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ம நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்துள்ளது. அமைச்சரவையில் பங்கு உள்ளிட்ட நிபந்தனைகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 2029 தேர்தலிலும் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு என அறிவிப்பு வௌியிட்டுள்ளது.
பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்துள்ளது காங்கிரஸ். மதவாத சக்திகளை எதிர்க்க தவெகவுக்கு ஒருமனதாக ஆதரவு என காங்கிஸ் ஆதரவு அளித்துள்ளது. தவெக காங்கிரஸ் கூட்டணி மூலம் .. காமராஜரின் பொற்கால ஆட்சி. உள்ளாட்சித் தேர்தல், மக்களவை , மாநிலங்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக தொடர்ந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி முறிந்தது. தவெக தலைவர் விஜயை சந்திக்க பனையூர் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள்.

