Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

2027-ல் ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம்; hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 20 வரை கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம்.

2027 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகக்கூடிய, இயந்திரத்தால் படிக்கத்தக்க பாஸ்போர்ட் வைத்திருப்பது அவசியம்.

தேர்ந்தெடுக்கப்படுவோர் முதல் தவணையாக நபர் ஒருவருக்கு ரூ. 1,52,300 செலுத்தத் தயார் நிலையில் இருக்கவும்-மத்திய பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்.

error: Content is protected !!