தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?
விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என தவெக அழைப்பு விடுத்தது. அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தவெகவின்… Read More »தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?
