தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்சி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். மேலும் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்துள்ளனர்.… Read More »தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு