முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது
https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக தனது பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே பர்மா காலனி கலைஞர் நகர் முதல் தெருவை சேர்ந்த வேல்மாறன் என்பவரின் மகன் பாண்டியன்… Read More »முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது