அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்- திண்டுக்கல் லியோனி
கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற… Read More »அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்- திண்டுக்கல் லியோனி




