Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக தலைவர்

அக்டோபர் 3ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

அக்டோபர் 3ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

  • by Editor

அக்டோபர் 3ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை தனித் தொகுதியாக இருக்கிறது. 1952 முதல் தேர்தல்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலும்… Read More »அக்டோபர் 3ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

  • by Editor

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல்… Read More »இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

  • by Authour

முதலமைச்சர் விஜய் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரை திமுகவினர் வளர்ச்சித் திட்டங்கள் இன்றி “கொத்து பரோட்டா” போலப் பிய்த்துப் போட்டு நாசமாக்கிவிட்டனர் எனக்… Read More »முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

பாக்யராஜ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும்… Read More »பாக்யராஜ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

  • by Editor

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக… Read More »தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

அன்பில் பொய்யாமொழியின் 72வது பிறந்தநாள்…திருச்சியில் மகேஸ் மரியாதை

  • by Editor

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 72-வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதனையொட்டி, திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கழக… Read More »அன்பில் பொய்யாமொழியின் 72வது பிறந்தநாள்…திருச்சியில் மகேஸ் மரியாதை

திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

  • by Authour

கடந்த 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டது. இவரது மறைவுக்கு பிறகு 1969 முதல் திமுகவின் தலைவராக கருணாநிதி அவர்கள் செயல்பட்டு வந்தார். பின்னர்,… Read More »திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

error: Content is protected !!