அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொலை- மதுரையில் சம்பவம்
மதுரை சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி… Read More »அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொலை- மதுரையில் சம்பவம்






