Skip to content

திமுக

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

தன்கர் ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி தேர்தல் வரும்  செப்டம்பர் 21ம் தேதி  நடக்கிறது. பாஜக வேட்பாளராக  தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தற்போது மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார்.   இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மத்திய அரசு அரசியல் நோக்கோடு வருமான வரித்துறை, அமலாக்க துறையை… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தற்போது, அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்… Read More »அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்..

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.பியும், தற்போது  அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1 3ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.   இந்த தகவலை… Read More »ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சியில் அமைதி பேரணி மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில்… Read More »திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மன்னராக  இருந்த  தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்தவர்  கார்த்திக் தொண்டைமான்.   இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து 2012ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்தஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பிறகு… Read More »அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

error: Content is protected !!