போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு
திருச்சி மலைக்கோட்டை பட்டர்வர்த்ரோடு பகுதியில் ஒரு பூங்கா அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகலறிந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள்… Read More »போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு


















