மதுபான பாரில் பயங்கர மோதல்-மண்டை உடைப்பு- வாலிபர் கைது- திருச்சியில் பரபரப்பு
https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதிருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55).இவர் சம்பவத்தன்று திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு மது… Read More »மதுபான பாரில் பயங்கர மோதல்-மண்டை உடைப்பு- வாலிபர் கைது- திருச்சியில் பரபரப்பு






