திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டகாசம்: 6 வீடுகளின் பூட்டை உடைத்துக் கைவரிசை
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் காவாங்கொளத்தூர் கிராமத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. காவாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி… Read More »திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டகாசம்: 6 வீடுகளின் பூட்டை உடைத்துக் கைவரிசை
