மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்
திருத்தணி அருகே தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, நகைகள் மற்றும் வெள்ளைப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள புதூர் பகுதி. வீட்டில் தனியாக… Read More »மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்







