தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. நெட்டூர் கிராமத்தில் திருமண விழாவில் புகுந்து 6 பேரை வெட்டிவிட்டு மர்மகும்பல்தப்பியோடியது. காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6… Read More »தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு



