திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிறப்பாக பணியாற்றினர். தற்போது… Read More »திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்




