நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!
551 நகரங்களில் நடைபெறும் நீட் மறுதேர்வு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த மே 3-ஆம்… Read More »நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!

