“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில்… Read More »“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

