தேர்தல் விதிமீறல்..வேலூர் திமுக மேயர் சுஜாதா கார் பறிமுதல்
தேர்தல் விதிகளை மீறியதாக, வேலூர் தி.மு.க மேயர் சுஜாதா மீது அதிமுகவினர் புகார் அளித்ததன்பேரில், முதற்கட்டமாக மேயரின் கார் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் ஓட்டுநர் மீது போலீஸார் 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.… Read More »தேர்தல் விதிமீறல்..வேலூர் திமுக மேயர் சுஜாதா கார் பறிமுதல்


