குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு
சென்னை: தாம்பரம் அருகே சேலையூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜி (44) என்பவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி பாலாஜியை போலீசார் சிறையில் அடைத்தனர். நெஞ்சுவலி காரணமாக சிறையில்… Read More »குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

