நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது… Read More »நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்



