மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் செம்பனார்கோவில் ஒன்றியகுழு தலைவராகவும், அதிமுகவில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா










