திருவண்ணாமலையில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்….. முதல்வர் அறிவிப்பு
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது… Read More »திருவண்ணாமலையில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்….. முதல்வர் அறிவிப்பு