மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்டும் நீரின் அளவு 12,000 அடியாக அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து… Read More »மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்டும் நீரின் அளவு 12,000 அடியாக அதிகரிப்பு

