தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் முர்மு
சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர்… Read More »தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் முர்மு








