தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் அக்.30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு செல்கிறார். அன்றைய தினம் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர்… Read More »தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்






