Skip to content
Home » பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாளையொட்டி, மதுரை , கோரிப்பாளயைத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அருகில்

வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது அமைச்சர் பெருமக்கள் , நாடாளுமன்ற , எம்எல்க்கள், உள்ளாட்சி அமைப்புகில் பிரிதிநிதிகள்,  மதுரை மாவட்ட கலெக்டர் எம்.எஸ். சங்கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!