கும்பகோணம் அருகே மின்கம்பியை மிதித்த பசு பலி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, தட்டுமால் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் இன்று மாலை தனது மனைவியுடன் மாடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள மயான கரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உயர்… Read More »கும்பகோணம் அருகே மின்கம்பியை மிதித்த பசு பலி

