டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முதல்வர் ரேகா குப்தா உத்தரவு அளித்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வளைகுடா போர், எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார… Read More »டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

