சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாநகர், ஷெனாய்நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, மயிலாப்பூர், மந்தவெளி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் முழுவதும் வானம்… Read More »சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை







