Skip to content
Home » இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை இருக்கும்..

இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை இருக்கும்..

தமிழ்நாட்டில் இன்று இரவு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!