பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற அந்த வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது… Read More »பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி







