கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயர விபத்தில், கடலூர்… Read More »கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி






