குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்
நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ள செய்தியை வாசிக்கும் பொழுதே ஈரக்குலை நடுங்குகிறது.… Read More »குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்



