Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பலாத்காரம் செய்து சிறுமி கொலை…. குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த  10 வயது சிறுமியை  கடந்த 2020ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி வினோதா,  குற்றவாளி மகேந்திரனுக்கு  சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் மகேந்திரனுக்கு 8 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!