Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது... பல லட்சம் மோசடி- திருச்சி க்ரைம்


திருச்சி மதுவிலக்கு போலீசருக்கு கிடைத்த தகவலின் பேரில் இபி ரோடு மதுரம் மைதானம் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.தாராநல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று திருச்சி பிராட்டியூரில்
இருந்து ரெட்டமலை செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெரிய கடைவிதி பகுதியில் வசிக்கும் ஆசாக் (வயது 24) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!