Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்டா மாவட்ட வறட்சி குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது திமுக

டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிய 7 பேர் கொண்ட சிறப்பு குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். திருச்சி சிவா, ஏ.கே.எஸ்.விஜயன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை சந்திரசேகரன், அருண் நேரு, முரசொலி மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் வரும் நவ.25-ம் தேதி முதல் ஒரு வார காலம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link