புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன
இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய் (83), டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் நிதின் ராய்… Read More »புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன
