Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய கட்சி

Opposition party leaders holding a joint press conference in Chennai on June 12 2026 criticizing TVEK government performance.

புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

  • by Editor

பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அண்ணாமலை சமூகவலைதளம் வாயிலாக பேசினார்.. அவர் பேசியதாவது.. எனது முயற்சிகளுக்கு கட்சிக்குள் இருந்தும் வௌியில் இருந்தும் தொடர்ந்து தடைகள் வந்தன. தேசிய கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள இடைவௌியை… Read More »புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நாளை மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

  • by Editor

புதிய கட்சி தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்கு அண்ணாமலை அறிவிக்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு, சமூக ஊடகங்களில் உங்கள் அனைவருடனும் எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, மனம் விட்டு உரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்… Read More »புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நாளை மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

  • by Editor

தன் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர்… Read More »புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

உதயமாகிறதா?… ”அய்யா பாமக” புதிய கட்சி…

  • by Editor

பாமகவில் தந்தை மகன் இடையே ஏற்பட்ட பூசலால் பாமக கட்சியினுள் பிரச்சனை வெடிக்க தொடங்கியது. குடும்ப பிரச்சினை இறுதியில் கட்சியை இரண்டு துண்டுகளாக பிரிக்கும் அளவிற்கு சென்று விட்டது. மேலும் பாமக உடைந்து இரண்டு துண்டுகளாக… Read More »உதயமாகிறதா?… ”அய்யா பாமக” புதிய கட்சி…

“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

  • by Editor

மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 20-ஆம்… Read More »“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

இப்போது அரசியல் கட்சி இல்லை…. வரும் காலத்தில் இருக்கலாம்…நடிகர் விஷால் அறிக்கை

  • by Authour

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து நடிகர்  விஷாலும் இன்று அரசியல் கட்சி தொடங்குகிறார் என காலையிலேயே  செய்திகள் வெளியானது.  10 மணிக்கு கட்சி பெயரை அறி்விக்கிறார் என ஊடகங்களும்  செய்திகள் வெளியிட்டன.… Read More »இப்போது அரசியல் கட்சி இல்லை…. வரும் காலத்தில் இருக்கலாம்…நடிகர் விஷால் அறிக்கை

விஜய் மக்கள் இயக்கம்….. அரசியல் கட்சியாகிறது… விஜய் பரபரப்பு பேச்சு

  • by Authour

நடிகர் விஜய், தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன்  பொதுச்செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த்.  இந்த இயக்கத்தின் சார்பில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு… Read More »விஜய் மக்கள் இயக்கம்….. அரசியல் கட்சியாகிறது… விஜய் பரபரப்பு பேச்சு

error: Content is protected !!