மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை பலி… திருச்சி அருகே சோகம்
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்குத் திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில், புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பெய்த கனமழையில் அவர் மீது… Read More »மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை பலி… திருச்சி அருகே சோகம்


