காலையில் அரங்கேறிய சோகம்… வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் பலி
கோவை மாவட்டம், பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். இந்த இடத்தை அடைய 7 மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு தமிழகத்தின்… Read More »காலையில் அரங்கேறிய சோகம்… வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் பலி




