மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் சிறுநகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (43). பூ வியாபாரி. இவரது மனைவி சிவசங்கரி (34), ஆற்காடு சாலையில் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவர்களுக்கு மனோ பாலாஜி (16)… Read More »மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை
