பெண்கள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல்.. ராகுல் குற்றச்சாட்டு
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், காவல்துறையினரில் 50 சதவீதத்தினர் போராட்டக்காரர்கள் தரப்பில்தான்… Read More »பெண்கள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல்.. ராகுல் குற்றச்சாட்டு

