பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், காவல்துறையினரில் 50 சதவீதத்தினர் போராட்டக்காரர்கள் தரப்பில்தான் நியாயம் இருப்பதாகக் கூறுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேசு குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் போலீசாரால் தாக்கப்படுவதாக தெரிவித்தார்.
பெண்கள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல்.. ராகுல் குற்றச்சாட்டு
